திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நூறு இளைஞர்கள்
தூத்துக்குடியில் பாஜகவில் இணைந்த நூறு திமுக இளைஞர்கள் தூத்துக்குடியில் திமுகவைச் சேர்ந்த நூறு இளைஞர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் பாஜக வில் இணைந்தனர். தேசிய ஜனநாயக கூட்டணி தூத்துக்குடி