கிருஷ்ணரை விமர்சிப்பதா.? – வீரமணிக்கு ராஜ்கிரண் பதிலடி
இந்து கடவுள்கள் மற்றும் வழக்கங்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்யும் கி.வீரமணி, சமீபத்தில் கடவுள் கிருஷ்ணரை ஈவ்டீசிங்கில் கைது செய்ய வேண்டும், அவர் குற்றவாளி என பேசினார். இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன.