அமித்ஷாவின் கூட்டணி சமரசங்கள் எதற்காக….! “லீக் ஆன அமித்ஷாவின் ஆப்ரேஷன் பிளான்”
பிஜேபி மூன்று முக்கியமான மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுக்காக நிறைய தொகுதி களை விட்டு கொடுத்துள்ளது. ஒன்று மகாராஸ்டிரா இரண்டு பீகார் மூன்றாவது தமிழ்நாடு. இதில் மகாராஸ்டிராவில் 48 தொகுதிகள் பீகாரில் 40 தொகுதிகள் தமிழ்நாடு+