தமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 800