சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்க்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை
அமெரிக்காவில் சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த புகாரில், இந்திய பாதிரியார் ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நியூயார்க், அமெரிக்காவில் தெற்கு டகோட்டா மாகாணத்தில் ரேபிட் நகர தேவாலயத்தில் ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக