பிரதமர் மோடி தொழிலதிபர் அதானியின் மனைவி காலில் விழுந்தாரா…? உண்மை நிலை என்ன..? #FakeNews
கிட்ட தட்ட 4 வருடங்களாக மோடி அதானியின் மனைவி காலில் விழுந்து விட்டார், அவர் கார்ப்பரேட் கைக்கூலி எனவும் ஒரு புகைப்படம் மற்றும் பல மீம்ஸ்-கள் வெளிவந்தன…! அதன் உண்மை தன்மையை இதோ பார்ப்போம்..!