எஸ்.எம்.எஸ், மிஸ்டு கால் மூலமாக பிஎப் (PF) பேலன்ஸை செக் செய்ய வேண்டுமா…இது தான் ஸ்டெப்ஸ்
வைப்பு நிதி கணக்கை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்திய நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதியை (Provident fund ) வழங்குவது வழக்கம். பொதுவாக, இது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பிடித்து வைத்து ‘பணியாளர்