நேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயரன் சந்திரகுமார் போஸ் புதன் கிழமை அன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தாவின் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். சந்திரகுமார் போஸ் பாஜக சார்பில் தெற்கு கொல்கத்தா தொகுதியில் போட்டியிடுகிறார்! அவர் புதன்கிழமை