வைரல் நியூஸ்

ராமலிங்கம் கொலையும் வதந்திகளும்?

ராமலிங்கம் கொலை தொடர்பாக அவரது மகன் புகாரின் பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்து ஆர்வலர்கள் தான் காரணம் என்ற வதந்தி பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மதமாற்றம் என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது அல்ல என்றும். பின்பு ஏன் ராமலிங்கம் போன்ற இந்து உணர்வாளர்கள் தடுக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த கொலை சம்பவம் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில் இது போன்ற வதந்திகளும் சிறுபான்மையினரின் கருத்துக்களும் மேலும் சர்ச்சை உருவாக்கி உள்ளனர்.

மேலும் இந்த வதந்திகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக இந்து உணர்வாளர்கள் சட்டத்தை கையில் எடுக்கும் உரிமையை யார் கொடுத்து உள்ளார்கள் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் உங்களுக்கு தண்டனை சிறைச்சாலையில் கொடுக்கப்பட்டால் அது நீங்கள் சென்ற பிறகு நட்சத்திர விடுதி அந்தஸ்துக்கு சிறைச்சாலைகள் மாறிவருவதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும் ராமலிங்கம் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க பாஜக கட்சியின் தேசிய செயலாளர் திரு எச்.ராஜா அவர்கள் திருப்புவனம் சென்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

ராமலிங்கத்தின் தேசியமும், ஒருமைப்பாடும்.

இறந்தவருக்கு உயிர் கொடுப்பதாக கூறி சிக்கலில் மாட்டிக்கொண்ட கிருஸ்தவ பாதிரியார்..!

admin

மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்வேன் என்று கூறியவர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமனம்: காங்கிரஸ் 

admin

Leave a Comment