கடந்த சில ஆண்டுகளில் பலரும் இந்தத் தகவலை ஆராய்ந்து அயர்ந்து போய்விட்டனர். காதல் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் ஒரு சிவன் கோவில் என்றும் அதற்கான அடையாளங்கள் பலவும் இன்னும் தாஜ்மஹாலில் காணப்படுகிறது என்பது தான் அதிர்ச்சி தகவல். சிவனிற்குப் படைக்கப்படும் பூ, தாஜ்மஹாலின் கலசம் மற்றும் வாசலில் உள்ள வரவேற்பு யானை சிலைகள் எனப் பல ஆதாரங்கள், தாஜ்மஹால் ஹிந்து கோவிலாக தான் இருந்துள்ளது என்று இன்றும் கூறப்படுகிறது.
முல்தானி மேட்டிபோட்டு பாலிஷ்
பெண்கள் தங்களின் அழகை இயற்கையான முறைப்படி பாதுகாத்துக்கொள்ளுவது போல், தாஜ்மஹாலின் அழகும் இயற்கை முறைப்படி பாதுகாக்கப்படுகிறது. முழு தாஜ்மஹாலையும் முல்தானி மெட்டி பூசி, ஊர வைத்து அடிக்கடி இயற்கை முறைப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது தான் இன்னொரு அதிர்ச்சி தகவல்.
தாஜ்மஹால்ல கட்டினது ஷாஜகான் இல்லை.!
வரலாற்றைப் பின்னோக்கி சென்று பார்த்தால், தாஜ்மஹாலை ஷாஜகான் கட்டியதற்கான ஆதாரம் எதுவுமே அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை. இதில் அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்னவென்றால் ஷாஜகான், ஹிந்து மன்னர் ஒருவரிடமிருந்து தாஜ்மஹாலை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தாஜ்மஹாலை கைபற்றிய பிறகு தான் மும்தாஜிற்காக சமாதியாக்கும் பணியை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
போலியான சமாதி
நீங்கள் நினைப்பது போல தாஜ்மஹால் இன் மேற்புறம் காணப்படும் மும்தாஜின் சமாதி உண்மையானது அல்ல..!
அவை தாஜ்மஹாலின் கீழ் புறத்தில் இன்றும் பத்திரமாக உள்ளது..~
எது எப்படியோ தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டியதற்கு இன்றுவரை சரியான ஆதாரங்கள் கிடைக்க பெறவில்லை என்பதே உண்மை