அரசியல்

தமிழகத்தின் வளர்ச்சி ஒன்றே முக்கியம் : அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தை ஆள்வது தங்கள் இலக்கு அல்ல, வளர்ச்சி மட்டுமே என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை ஆள்வது தங்கள் இலக்கு அல்ல, வளர்ச்சி மட்டுமே என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியில் பாமக பிரமுகரின் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், விவசாயிகளை கடவுளாக பார்க்க வேண்டும் என்றார். எனவே, தங்கள் கூட்டணிக்கு ஆதரவு தருமாறும், அதிமுக தலைமையிலான தங்களது கூட்டணியை வெற்றிபெறச் செய்யுமாறும் அன்புமணி கோரினார்

Related posts

வரலாற்றில் முதல் முறையாக ஒரு தொகுதியில் போட்டியிடப்போகும் மதிமுக!

admin

கேப்பைல நெய் வடியுது என்றால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று:- திமுகவை வருத்தெடுத்த H.ராஜா

admin

முஸ்லிம் மயமாகிவிட்ட அக்ரஹாரங்கள்!

admin

1 comment

அமர் February 24, 2019 at 11:47 am

அடுத்த குடும்ப அரசியல்வாதி! தமிழகத்திற்கு இவர்களிடமிருந்து விடிவு என்றோ! பழனி ஆண்டவா!!

Reply

Leave a Comment