அரசியல் இந்தியா செய்திகள்

அடுத்த விக்கெட்…! பாக் ராணுவத்தின் மண்டையை பதம் பார்த்த இந்திய ராணுவ Sniper-கள் , ஒரு பாக். வீரர் மரணம்..! மேலும் பலர் காயம்

இந்திய இராணுவத்தின் ஸ்னைப்பர் வீரர் தாக்கியதில் ஒரு பாக் வீரர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஒப்புதல் தகவல்….!

இந்திய விமானப்படை பாகிஸ்தானை துவம்சம் செய்ததை அடுத்து இந்திய தரை வழி இராணுவ படையும் தன் பங்கிற்கு பாகிஸ்தானை தாக்கி வருகிறது…!

குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ஒரு ஆளில்லா விமானம் காலை சுட்டுவீழ்த்தப்பட்டது.

உளவு பார்க்க வந்த பாகிஸ்தான் drone எனப்படும் ஆளில்லா சிறிய ரக ஏவு பார்க்கும் remote விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தான் இராணுவத்தினர் மீது இந்திய இராணுவ வீரர்கள் மேற்கொண்ட sniper தாக்குதலில் ஒரு பாகிஸ்தானை சேர்ந்த இராணுவத்தினரை கொன்றுள்ளனர்.பலர் பாகிஸ்தான் தரப்பில் காயம்.

இந்திய தரப்பில் இதுவரை சிறு இழப்பு கூட இல்லை என்பது கூடுதல் தகவல்..!

Related posts

பிஜேபி-அதிமுக-வில் இருந்து விலகாவிட்டால் ஜமாத்தில் இருந்து நீக்கிவிடுவோம், பள்ளிவாசலுக்குள் வரக்கூடாது, அன்வர் ராஜா MP மற்றும் அதிமுக நகர செயலாளர்-க்கே இந்த நிலைமை:- மதவெறியின் உச்சம்

admin

வன்னியர் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் சேரிக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுகிய பா.ம.க, திமுக நிர்வாகிகள்..!

admin

தற்போது மீண்டும் இந்திய எல்லையினுள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானங்கள்….! இந்திய விமான படை துரத்தியடித்தது..!

admin

Leave a Comment