அரசியல் சென்னை தமிழகம்

மார்ச் 6 ல் வைகோவுக்கு செருப்பு, சாணி,கற்கள் தயார்…! முன்பே திட்டமிடும் பிஜேபியுனர்..!

சென்னை:வண்டலூரில் பிரதமர் மோடி வருகையையொட்டி… பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது, பாஜகவினரும் தீவிரம் ஆகி வருகின்றனர்

லோக்சபா தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் வருகிறார்.
இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்டலூருக்கு தனி ஹெலிகப்டர் மூலம் மாநாட்டு திடலுக்கு வருகை தரவுள்ளார். அதற்காக வண்டலூரில் மூன்று ஹெலிபேடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மாநாட்டு மேடை பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கருப்பு கொடி வேங்கை வைகோ:-

திருப்பூரை தொடர்ந்து சென்ற முறை மோடி 40,000 கோடி திட்டங்களை மக்களுக்கு வழங்க கன்னியாகுமரி வந்து இருந்தபோதும் வைகோ மற்றும் தமிழ் தேசிய அமைப்பினர் கருப்புக்கொடி, மற்றும் பலூன் விட்டு மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் பாகிஸ்தானில் இருந்து 58% தமிழகத்தில் இருந்து 4% goback மோடி hash டேக் பிரபலம் ஆனது …!

கல், சாணி , செருப்பால் அடி வாங்கிய வைகோ :-

ஏற்கனவே திருப்பூரில் பாரத் மாத ஹி ஜெய் என்று கோசமிட்ட இளம் பெண்ணை வைகோ மற்றும் மதிமுக-வினர் தாக்கினர், பதிலுக்கு இந்து முன்னணியுணர், செருப்பு மற்றும் கையில் கிடைத்த பொருட்களால் வைகோவையும், மதிமுக வினரையும் தாக்கினர் என்பது குறிப்பிட தக்கது..!

களியகாவல் :- சென்ற முறை கன்னியாகுமரி வந்த பிரதமரை கருப்பு கொடி காட்டி எதிர்த்த வைகோ மற்றும் தமிழ் தேசியதமிழ்த்தேசிய அமைப்பினரை பிஜேபியுணர் மற்றும் பொது மக்கள் நான்கு திசையுல் இருந்து கல் , செருப்பு என வீசினர்..!

ஒரு பெண் சாணியை கரைத்து உற்ற முற்பட்ட போது வைகோ மீது படாமல் ஜூஸ்ட் மிஸ் ஆகி அருகில் இருந்த மதிமுக வினர் மீது பட்டு சாணி குளியல் நிகழ்ச்சி அரங்கேறி கைகலப்பானது, பின் வைகோ கைது செய்யப்பட்டார்…!

வண்டலூர் :-

மார்ச் 6 -ல் வண்டலூர் வரும் வைகோவுக்கு எதெல்லாம் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும் என பல பல whats app, மற்றும் முகநூல் தளங்களில் பிஜேபியுணர், மற்றும் இந்து அமைப்பினர் கருத்து கேட்டு வருகின்றனர்…!

Related posts

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மோடி….! 12 நாட்களில் போட்ட Master பிளான்..!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோ மற்றும் அரிமா சுந்தரம் வாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது..! #Sterlite

admin

பெட்ரோல் ஊற்றி கார் எறிப்பு , CCTV ல் மாட்டி கொண்ட மர்ம நபர்

admin

1 comment

Leave a Comment