அரசியல் கோலிவுட் சினிமா தமிழகம்

கமலஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் நடிகை கோவை சரளா, கமல் சிறப்பு பேட்டி..!

கமலஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் நடிகை கோவை சரளா

கமல் பேட்டி :-

மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்எனவும்

எனக்கு பிறகு கட்சி தலைமை பதவிக்கு எனது மகளோ , மைத்துனரோ வரமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்..!

மேலும் அரசியல் சௌகரியத்திற்காக வேறு மாநிலத்தவரை தமிழகத்தில் வேலைக்கு அமர்த்துகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்..!

கமலஹாசன்

Related posts

அதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த VAO – க்கள் முடிவு!

admin

சைமன் ஜெபாஸ்டியன், திருமுருகன் காந்தி என்ற இரு நபர்கள் மீது தேச துரோக வழக்கு பதிய கோரி மனு…!

admin

பாஜக ரதயாத்திரையை தடை செய்ய, போலியான உளவு அறிக்கை தயாரித்த மம்தா அரசு அம்பலப்படுத்திய ‘ஸ்டிங்’ ஆபரேசன்

admin

Leave a Comment