அரசியல் கோலிவுட் தமிழகம்

வெளுத்து வாங்கிய நீதிபதி..! இனி இந்து தெய்வங்கள் பற்றி தவறாக பேசமாட்டேன்…! மன்னித்து விடுங்கள் :- பாரதி ராஜா,

தொடர்ந்து இந்துமதங்கள் சம்பிரதாயங்கள், கலாச்சாரத்தை பற்றி அவதூறாக பேசி வருவது பல நடிகர்களின் ஸ்டைல் ஆக மாறிவிட்டது..! இது ஒரு வகை விளம்பர யுக்தி என்கின்றனர் பத்திரிக்கையாளர்கள்…!

பாரதி ராஜா மன்னிப்பு :-

சபரிமலை மற்றும் ராம ரத யாத்திரை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் போன்ற பல விசயங்களில் பாரதி ராஜா, வைரமுத்து, கவுதம் உட்பட பல நடிகர்களும் திரைப்பட களைஞர்களும் இந்துக்களுக்கு எதிராக மனம் புண் படும்படி கருத்துக்களை தெரிவித்து வந்தனர்,

இதில் பாரதி ராஜா வைரமுத்து போன்றோர் ஆண்டாள், சபரிமலை விசயத்தில் வெளிப்படையாக இந்துமதத்திற்கு எதிராக பேசினார்கள்..! இது தமிழக மக்களிடையே பெரும் கோபத்தை தூண்டியது எனவே தமிழகம் முழுவதும் வழக்கு பதிய பட்டது..!

இதில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் பாரதி ராஜா கோர்ட்டில் ஆஜரானார், அப்பொழுது சற்றும் எதிர்பாராத விதமாக , இனி நான் இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்யமாட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார்,

நீதிபதி அவர்கள் கூறியதாவது:-

உங்கள் வீட்டு பெண்ணை விமர்சித்தால் ஏற்று கொள்வீர்களா..? வழக்கினை ரத்து செய்ய முடியாது என கடும்கோபாத்தில் விலாசி எடுத்துள்ளார்…!

இந்து அமைப்புகள் :-

இந்த செய்தியை கேட்ட இந்து அமைப்புகள், பாரதி ராஜாவுக்கு இந்தவழக்கில் வரப்போகும் தீர்ப்பு- மற்ற இந்துமத எதிர்பாளர்களுக்கு சவுக்கடியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்…!

Related posts

ஸ்டாலினை நேரடியாக விமர்சித்த :-குட்டி கேப்டன் கூட்டணிக்காக எங்க வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும்?’ #VijayPrabhakaran #DMDK

admin

சொன்னதை செய்த இந்திய ராணுவம்…!

admin

மருதுசகோதரர்கள் பெயருக்கு ஸ்டாலின் களங்கம் ஏற்படுத்துவதா..? காளையர் கோவிலில் மன்னிப்பு கேட்க வேண்டும்..! பிரச்சினையில் மாட்டும் திமுக…!

admin

Leave a Comment