அரசியல் கிருஷ்ணகிரி கோலிவுட் சினிமா தமிழகம்

தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து வாக்களிப்போம்” – ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

திமுகவில் இணைந்த ரஜினி ரசிகர்கள் :-

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளராக இருந்த மதியழகன், பதவி ஆசைக்காக திமுகவில் இணைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். 20 ஆயிரம் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களை திமுகவில் இணைப்பதாக கூறி, போலி இணைப்பு நிகழ்ச்சியை அவர் நடத்தியதாகவும் சீனிவாசன் கூறினார். மேலும், திமுக சார்பில் கிருஷ்ணகிரி தொகுதியில் மதியழகன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ரஜினி மக்கள் மன்றத்தினர் வாக்களிப்பார்கள் என்றும் சீனிவாசன் தெரிவித்தார்.

Related posts

4 லட்சம் வீடுகளுக்கு ஒரே நாளில் கிரகபிரவேசம்! – ஏழை மக்களுக்காக ஆந்திர முதல்வரின் அசத்தல் திட்டம் #ChandraBabuNaidu

admin

பாஜக ரதயாத்திரையை தடை செய்ய, போலியான உளவு அறிக்கை தயாரித்த மம்தா அரசு அம்பலப்படுத்திய ‘ஸ்டிங்’ ஆபரேசன்

admin

விமானப்படை தாக்குதல் விவகாரத்தில் நாட்டில் உள்ள 130 கோடி இந்தியர்களுமே விமானப்படையின் தாக்குதலுக்கு ஆதாரங்கள் :- பிரதமர் மோடி

admin

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com