அரசியல் கோவை தமிழகம் பொள்ளாச்சி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்குகிறாரா பிரபல திமுக நிர்வாகி..?

தமிழ்நாடே அதிர்ச்சியில் உறைந்த பொள்ளாச்சி இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தேசியளவில் விவாதஙக்ளை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலர் இந்த பிரச்சனை குறித்து தற்போது குரல் கொடுத்து வருகிறார்கள்.

பொள்ளாச்சியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கைக் கோரி பிரபலங்கள் பலர் குரலெழுப்பி வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம் தமிழகத்தை உலுக்கியது. இதுதொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதில் கைதான முக்கிய குற்றவாளி கனகராஜ் என்கிற திருணாவுகரசின் மிக முக்கியமான நெருங்கிய நண்பர்தான் பொள்ளாச்சியை சார்ந்த திமுக மாணவரணி தென்றல் மணி மாறன்…! இவர் கைதான திருணாவுகரசின் மிக முக்கியமான நண்பர்கள் என தெரிகிறது..!

இந்த சம்பவம் வைரல் ஆகவே , திமுக தென்றல் மணிமாறன் தன் முகநூலில் திருணாவுகரசு உடன் எடுத்த புகைப்படங்களை அழித்துள்ளார்..! தான் தவறு செய்யாத பட்சத்தில் ஏன் அழிக்க வேண்டும்..? தற்பொழுது திருணவுகரசிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த போட்டோவையும் அழித்துள்ளார்…! அழித்து விட்டு அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை என எண்ணி கொண்டு, கருத்து எதுவும் சொல்லாமல் தானே திருணவுகரசுக்கு எதிராக போராட்டத்திலும் இறங்கியுள்ளார்…!

அழிப்பதற்கு முன் அதை ஒருவர் screen short எடுத்து அதை பரப்பி வருகின்றனர்…!

ஏற்கனவே இந்த வழக்கில் அதிமுகவை சார்ந்த நாகராஜன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியுள் இருந்து அதிமுக நீக்கி உள்ளது குறிப்பிட தக்கது..!

அதிமுக துணை சபா நாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஒரு குற்றவாளி கூட தப்பிக்க கூடாது எனவும் பேட்டியளித்துள்ளார்..!

சரி ஒருவரை முன்ன பின்ன சரியாக தெரியாமல் பழகுவது தவறல்ல..! ஆனால் அவர் பாலியல் வழக்கில் மாட்டிக்கொள்ளும் பொழுது ஏன் திருட்டுத்தனமாக பதிவை, போட்டோவை நீக்க வேண்டும்.? அதற்கான காரணத்தை தெரிவிக்காமல் …? இங்கு தான் சந்தேகமே வலுக்கிறது ….!

மேலும் தொடர்ந்து பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் தன்னை நல்லவன் போல காட்டிக்கொள்ள பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடுவது போல பதிவிட்டு வருகிறார்..! வரவேற்க தக்க ஒன்றே..!

பழைய பதிவை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள் அல்லது மறந்து இருப்பார்கள் என அவரே கணித்து கொண்டு அழித்துள்ளாரா என்பது தெரியவில்லை..!

எது எப்படியோ இதில் சம்பந்த பட்ட ஒரு குற்றவாளிகளும் தப்பிக்க கூடாது என்பதே மக்களின் கோரிக்கையாகவும், ஒரு குற்றவாளிகள் தப்பித்து விட கூடாது என்பதில் அரசும் உள்ளது..!

Related posts

நெல்லை அருகே கிறிஸ்தவ பாதிரியாரிடம் ரூ.60 லட்சம் பணம் பறிமுதல், தேர்தலில் மோடியை தோற்கடிக்க வெளிநாட்டு பணமா..?

admin

காலணிகளுக்கு தடை விதித்த தமிழக கிராமம் நான்குதலைமுறைகளாக காலணி அணிவதைத் தவிர்க்கும் கிராம மக்கள்

admin

கேப்பைல நெய் வடியுது என்றால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று:- திமுகவை வருத்தெடுத்த H.ராஜா

admin

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com