அரசியல் தேர்தல் களம் 2019 மதுரை

இந்து மதத்தையும்,பெண்களையும் அருவருக்க தக்க பேசி ஆதரவு கொடுத்தவருக்கு மதுரையில் திமுக கூட்டணியில் சீட் கொடுப்பதா…? கொதிக்கும் இந்து அமைப்புகள்..!

ஒரு காலத்தில் திமுக கூட்டணியில் மதுரையை யாருக்கும் ஒதுக்காது. காரணம் திமுக வுக்கு மதுரையின் அரணாக முக அழகிரி இருந்தது தான். மதுரை திமுக வின் கோட்டை என்றே சொல்லலாம்.

ஆனால் இன்றைய நிலைமை மதுரை பக்கம் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வருவாரா என்பதே சந்தேகம் தானாம். தோல்வி உறுதி என்று தெரிந்தே போட்டியிட்டால் அவமானமாக போய்விடும் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கியது திமுக.

சு.வெங்கடேசன் என்பவர் CPM ன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நொண்டிக்கு பெயர் நடராஜன், குருடனுக்கு பெயர் கண்ணாயிரம் என்பது போல் தான் இவரும். சிறந்த ஹிந்துமத எதிர்ப்பு வாதி.

ராமரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்.விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடக்கூடாது என்று முழங்கியவர்.

கேரள பத்திரிக்கை மாத்ருபூமியில் ஹரிஷ் என்பவர், ஹிந்து பெண்கள் குளித்துவிட்டு நல்ல உடை அணிந்து நெற்றியில் பொட்டு வைத்து தலையில் பூ வைத்து கோவிலுக்கு செல்வது நான் மாதவிலக்கில் இல்லை. உடலுறவுக்கு தயாராக இருக்கிறேன் என்பதை கோவில் பூசாரிக்கு உணர்த்ததான் என்று எழுதியிருந்தார். அதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அவர் கூறிய கருத்து சரிதான். ஹிந்து பெண்கள் அப்பேற்பட்ட குணமுடையவர்கள் தான் என்று வக்காலத்து வாங்கியவர் தான் இந்த திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன்.

ஆதலால் இவருக்கு எந்த ஹிந்து பெண்கள் ஓட்டுப்போட்டாலும் அவர் கூறிய கருத்தை ஏற்பதற்கு சமமாகும் என்பதை மதுரை பெண்களுக்கு எடுத்துக்கூறி அவரை டெபாசிட் இழக்க செய்வதற்கு இந்து இயக்கங்கள் கங்கணம் கட்டி செயல்பட ஆரம்பித்து விட்டன.

திமுக வின் கோட்டை தகர்க்கப்படுவது உறுதி. என மதுரை மாவட்ட இந்து அமைப்புகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..!

Related posts

திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தால் அந்த கட்சியே தேவை இல்லை..! வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்த “பனங்காட்டு படை” தொடர்ந்து “தமிழிசைக்கு” பெருகும் ஆதரவு..!

admin

பாகிஸ்தானுக்கு இனி இஸ்ரேல் பாணியில் பதிலடி…! மாறும் இந்திய வியூகம்!

admin

துண்டுசீட்டு படித்துக்கொண்டே மாறி மாறி பதவிகளை பரிமாறிக்கொண்ட ஸ்டாலின்-ராகுல் நீங்க தான் அடுத்த PM, நீங்க தான் அடுத்த CM

admin

Leave a Comment