அரசியல் தமிழகம்

கேப்பைல நெய் வடியுது என்றால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று:- திமுகவை வருத்தெடுத்த H.ராஜா

திமுகவானது மத சார்பற்ற கூட்டணி என்ற ஒன்றை உருவாக்கி உள்ளது..!

அதில் இந்துக்களுக்கு மட்டுமே எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் திருமாவளவனின் விசிக,வைகோவின் மதிமுக,காங்கிரஸ்,மற்றும் மதசாரபற்ற கூட்டணி என்று கூறிவிட்டு மதத்தின் பெயரில் கட்சி ஆரம்பித்த முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் அடங்கும் இவை அனைத்துமே சபரிமலை விசயத்தில் இந்துக்களுக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்தவை….! இதில் திமுக விற்கு வழக்கம் போல தி.க அமைப்பும் தன் ஆதரவினை தெரிவித்து உள்ளது.திக அமைப்பினை பற்றி சொல்லவே வேண்டாம் இந்து பெண்களின் தாலியை அருப்போம்,பிள்ளையாரை உடைப்போம்,பூநூலை அருப்போம் என நேரடியாக இந்துக்களை மட்டும் தாக்கி வரும் காட்சி..!

மேலும் திருபுவனம் ராமலிங்கம் அவர்களை இஸ்லாமிய அமைப்பான SDPI மற்றும் PFI சார்ந்த மத வெறியர்கள் மகன் கண் முன்னே வெட்டி சாய்த்த இஸ்லாமிய கட்சிகளின் தொடர்பில் உள்ள கட்சி தான் முஸ்லீம் லீக்…!

ஸ்டாலின் அவர்கள் ராமலிங்கள் அவர்களின் கொலைக்கு இரண்டு நாள் கழித்தே இரங்கல் தெரிவித்தார் காரணம் விசயம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனதான் எதிரொலி, ஸ்டாலின் தவிர அவர்கள் கூட்டணியில் உள்ள ஒரு கட்சி கூட இதுவரை ராமலிங்கம் விசயத்தில் ஒரு கண்டனம் தெரிவிக்க வில்லை..! காரணம் இறந்தவர் ஒரு இந்து வெட்டியது இஸ்லாமிய அமைப்புகள் என்கிற ஒரே காரணத்திற்காக..!

இவை அனைத்து இந்து மதத்திற்கு எதிரான கட்சிகள்..! மத சார்பற்ற கட்சிகள் என்றால் ஏன்ன..? எந்த மதத்தவருக்கும் சாரதா அனைத்து மதத்தினருக்கும் சமாமாக நடத்தும் கட்சி என்பது தானே பொருள்..! ஆனால் இவர்கள் அனைவருமே இஸ்லாமிய அமைப்புகளோடு ஒட்டி உறவாடி கொண்டு..! இந்து மதத்தினையிம் அதன் கலாச்சார வழிபாடுகளையிம் திட்டமிட்டு அவமான படுத்தி பொது மேடைகளில் பேசி வருபவர்கள்…! இவர்கள் கூட்டணி அதை வெளிப்படையாக நிரூபிக்கிறது.முஸ்லீம் லீக் என்கிற அமைப்பு இஸ்லாமியர்களின் அடிப்படை வாத கட்சி என்பதை தெரிந்தும் இவர்கள் எப்படி அனுமதித்தனர் என்று மக்களுக்கு இன்றளவும் புரிந்த பாடில்லை..!

இதை தான் H.ராஜா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் சிறிய பழமொழி மூலம் போட்டு உடைத்து விட்டார்.அவர் பதிந்துள்ளதாவது கூட்டணியில் முஸ்லிம் லீக் இருக்கும். ஆனால் கூட்டணிக்கு பெயர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியாம். கேப்பைல நெய் வடியுது என்றால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று என்பது போல் உள்ளது.இதற்கு பெரும்பான்மையான முகநூல் மக்கள் தங்கள் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்..!

மொத்தத்தில் திமுக தனக்கு இந்துக்கள் ஓட்டு தேவை இல்லை என வெளிப்படையாக மக்களுக்கு தெரிய படுத்துகிறது…!

Related posts

இன்னும் 7 நாட்களுக்குள் தமிழக வீரரை பாக். திருப்பி அனுப்பாவிட்டால் அடுத்தது போர் தான்:- ஜெனீவா ஒப்பந்தம்

admin

2019 – 2020 நிதியாண்டுக்கான பட்ஜெட் – நாளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் #Budget

admin

தங்கைக்கு தூத்துக்குடி…! மருமகனுக்கு திருச்சி..! சபரிசனை திருச்சி வேட்பாளராக களம் இறக்கும் ஸ்டாலின்…!

admin

Leave a Comment