சினிமா தேர்தல் களம் 2019

தோல்வி பயத்தில் திமுக…! “பிரதமர் நரேந்தர மோடி” படத்துக்கு தடை கோரி மனு..!

திமுக பொறியாளர் பிரிவின் கோவை மாவட்ட துணைச் செயலர் பி.எஸ்.அரசு பூபதி, மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அளித்த மனு:

ஒமுங் குமார் இயக்கியுள்ள ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம், கட்சி சார்ந்த கதையைக் கொண்டது. அதில் தற்போதைய பிரதமரின் அரசியல் வாழ்க்கை இடம்பெறுகிறது. திரைப்படம் என்பது விளம்பரத்துக்கான ஒரு கருவி. அது தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த திரைப்படத்தை ஏப்ரல் 12-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அப்படத்தை மே 19-ம் தேதி வரை வெளியிட தற்காலிக தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என மனுவில் தெரிவித்துள்ளார்..!

இந்த மனுவை பொறுத்தவரையில் மோடி படத்தில் அவரின் பல சாதனைகள் இடம் பெற்றுள்ளது…! இதனை மக்கள் பார்த்தால் மோடி மிக சுலபமாக ஜெயித்து விடுவார் என்கின்ற பயம் திமுக மனதில் தோன்றியுள்ளதை வெளிப்படுத்துகிறது..!

Related posts

யாதவ மகா சபை தலைவர் தி.தேவநாதன் தமிழக முதல்வர் எடப்பாடியை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவினை தெரிவித்தார்..!

admin

அரக்கோணம் அம்பானி – ஜெகத்ரட்சகன் குறித்து திமுக மவுனம் ஏன்..?

admin

நேதாஜியின் பேரனை களமிறக்கிய பாஜக

admin

Leave a Comment