தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர், திரு.கருணாநிதி அவர்களின் மகள் திருமதி கனிமொழி அவர்கள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம் ஒன்றிய ராமானுஜன்புதூர் ஊருக்கு வந்த பொழுது திமுக நிர்வாகிகள் அங்கிருந்து கிருஷ்ணர் சிலைக்கு மாலை அணிவிக்க சிலை அருகே அழைத்தனர் அது யாதவ சமூகத்தினர் சற்று அதிகம் வசிக்கும் கிராமம்,வந்த திருமதி. கனிமொழி அவர்கள் இந்த கிருஷ்ணர் சிலைக்கு எல்லாம் நான் பூ மாலை அணிவிக்க முடியாது, என் குடும்ப வழியில் இது மாதிரி ஏதும் நடந்து இல்லை என்று கூறி அந்த நிர்வாகிகளை பார்த்து பேசியது அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது!அந்த பகுதி மக்கள் கனிமொழி மீது தங்கள் வெறுப்பினை காட்ட ஆரம்பித்து உள்ளனர்.கனிமொழி மற்றும் திமுகவினர் அப்பகுதி மக்களை பேசி சமாதான படுத்தி முயற்சி செய்துள்ளனர்,ஆனால் மக்கள் தொடர்ந்து மாலையுட வற்புறுத்தவே, சற்று இந்த விசயம் சலசலப்பு ஆனது. உடனையே அங்கிருந்து கனி மொழி அவசர அவசரமாக கிளம்பி வேறு கிராமத்திற்கு சென்றுவிட்டார்
இந்த நிகழ்வு அந்தப் சுற்று வட்டார பகுதிகளிலுள்ள மக்களின் மனதில்
அதிர அலை வீசியுள்ளது…!
ஏற்கனவே கனிமொழி திருப்பதி வெங்கடாசலபதி கோவில்,ஆண்டாள் விவகாரம் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பிரச்சினைகளில் இந்துக்களின் மனதினை புண் படுத்தும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து பேசி வருவது குறிப்பிட தக்கது..!
தமிழ் மொழி! வாழ்க ! ஆனால் தமிழ் கலாச்சார கடவுளுக்கும் மட்டும் சீரழிவுவா? என்பது விலகவில்லை..!
1 comment
Nice to welcome your reports