அரசியல் சென்னை

திமுக கூட்டணி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கவரி சாவடியில் இன்று காலை ஏற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் வேல்முருகன் கார் ஓட்டுனர் பாஸ்க்கரன் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது அச்சிறுப்பாக்கம் போலீசார் மூன்று வழக்குகளில்பதிவு செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்

கொலை மிரட்டல்
ஆபசமாசன பேச்சு
காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியது சம்பந்தமாக
3 பிரிவுகளில் வேல்முருகன் மற்றும் கார் ஒட்டுநர் பாஸ்க்கரன் மீது அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு.

Related posts

கேப்பைல நெய் வடியுது என்றால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று:- திமுகவை வருத்தெடுத்த H.ராஜா

admin

மீண்டும் மோடி-வேண்டும் என்று வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

admin

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்துள்ளார்..! அதிர்ச்சியில் உறைந்த காங்கிரஸ்…!

admin

Leave a Comment