அரசியல் தொழில் நுட்பம் புதிய சாதனங்கள்

விண்வெளி துறையில் மற்றும் ஒரு மையில்கல்.உலகில் 4 வது சாதனை இடத்தை பிடித்து இந்தியா

விண்வெளி துறையில் மற்றும் ஒரு மையில்கல்.

இந்திய செயற்கைக்கோளை அழிக்க எதிரி நாடுகள் முயன்றால் அவர்களின் ஏவுகணையை விண்ணில் தவிடு பொடியாக்கும் வல்லமையை இந்தியா பெற்றுள்ளது.

வெறும் மூன்றே நிமிடங்களில் இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது.மேலும் இதன் தயாரிப்பு 100% இந்திய தொழில் நுட்பதால் ஆனது.

மிஷன் சக்தி என்ற பெயர் கொண்ட திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

உலகிலேயே இந்த வகை திறன் பெற்ற 4 வது நாடாக இந்தியா வெற்றி கண்டுள்ளது.

Related posts

மதங்கள் சார்ந்து நடைபெறும் கொலைகள் குறித்து மு.க.ஸ்டாலினும், திருமாவளவனும் ஏன் வாய்திறப்பது இல்லை ஹெச்.ராஜா காட்டம்!

admin

முஸ்லிம் மயமாகிவிட்ட அக்ரஹாரங்கள்!

admin

Ops முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த TTV தினகரன் அமமுக நிர்வாகிகள்..! தொடர்ந்து உடையும் TTV அணி…!

admin

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com