திருச்செந்தூர் :-
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழநாலுமூலைக்கிணறு பகுதிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் திமுக கனிமொழி வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது அப்பகுதியினர் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை கண்டித்து பதாகைகள் ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் கனிமொழிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப பட்டதால் பரபரப்பு..!