அரசியல் கோவை

குற்றவாளி கம்யூனிஸ்ட் என்பதால் காப்பாற்ற துடிக்கும் திமுகவினர்..! கோவையில் 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர் இந்து அமைப்பை சார்ந்தவரே அல்ல…! ஆதாரத்துடன்..!

கோவை: கோவை துடியலூரில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமார் என்பவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமி கொலை தொடர்பாக 6 நாட்களுக்கு பிறகு சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையை உலுக்கிய சிறுமியினுடைய பாலியல் பலாத்கார சம்பவத்தில் 6 நாட்களுக்கு பிறகு போலீசார் சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவையை உலுக்கி இருக்கக்கூடிய மிக முக்கிய வன்கொடுமை சம்பவங்களில் ஒன்றாக இருக்கிறது இந்த கோவை துடியலூர் அருகே பனிமலை கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு. இது தொடர்பாக கிட்டத்தட்ட 6 நாட்களாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார்கள். கிட்டத்தட்ட 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

200க்கும் மேற்பட்டோரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் 6 நாட்களுக்கு பிறகு போலீசார் சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைக்கபெற்றிருந்த ஒரே தடயம் என்பது சிறுமியின் உடல் மீது போத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டீ-ஷர்ட். அந்த டீ-ஷர்டை வைத்தே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த தடயத்தின் வாயிலாகவே கடந்த 6 நாட்களாக விசாரணை நடத்தி தற்போது சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்திருக்கின்றார்கள். இவருடைய வயது 34. அவர் தொண்டாமுத்தூர் பகுதியை சார்ந்தவர். ஏற்கனவே திருமணமாகி அவர் தனது மனைவியை பிரிந்திருப்பதாக தெரிகிறது.

இருந்து வந்துள்ளது. அப்பொழுதே இந்த சிறுமியை பார்த்து சிறுமியை இதுபோன்ற வன்கொடுமை சம்பவத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து செயல்பட்டதாக தெரியவந்திருக்கிறது.

பாட்டி மர்மமான முறையில் உயிரிழப்பு

சிறுமி கொலை தொடர்பாக பிடிபட்டுள்ள சந்தோஷ்குமாரின் பாட்டி அதே நாளில் மர்மமாக உயிரிழந்துள்ளார். தனது பாட்டியை சந்தோஷ்குமார் கொலை செய்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை பிரிந்திருக்கும் சந்தோஷ்குமார் தனது பாட்டி வீட்டுக்கு வந்தபோது இந்த கொடூரத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது…..!

யார் அந்த சந்தோஷ் குமார்..?

இந்த நிலையில்தான் சந்தோஷ் குமார் என்ற இருவரின் முகநூல் கணக்குகளை வைத்து இவர் பாரத் இந்து சேனா என்ற அமைப்பைச் சார்ந்ததாகவும் இவர்தான் அந்த குழந்தையை கெடுத்து கொன்றதாக பல வதந்திகள் தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளன ஆனால் உண்மையில் சந்தோஷ் குமார் என்பவர் அவர் அல்ல பரப்பப்படும் போலியான முகநூல் கணக்கு அவருடையது அல்ல அவருடைய உண்மையான முகநூல் கணக்கு மேலே இணைக்கப்பட்டுள்ளது பெரியாரிசம் பேசும் அமைப்புகளும் திமுகவினரும் உண்மையான குற்றவாளியை மறைக்க போலியாக இந்து அமைப்பை சார்ந்த மாணவன் சந்தோஷ் குமார் என்பவனின் முகநூலை போலியாக மீம்ஸ் தயாரித்து பகிர்ந்து வருகின்றனர்

ஆனால் அந்த உண்மையான சந்தோஷ் குமார் தன் இளமை பருவத்தில் DYFI என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் இருந்ததாக அவரின் அக்கம்பக்கத்து வீட்டினர் கூறுகின்றனர் எது எப்படியோ குழந்தையை சிறிய தவணை விடக்கூடாது என்ற ஆதங்கம் அனைவருக்கும் எழுந்துள்ளது அதே நிலையில் உண்மையான குற்றவாளியை தப்பிக்க வைக்க போலியாக இந்து அமைப்பை சேர்ந்த ஒருவரை குற்றம் சாட்டுவது சரியா இவ்வாறு தொடர்ந்து முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல்கள் பரவி வந்த வண்ணம் உள்ளது…!

Related posts

இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கலாம்…!இந்த முறை சொன்னது பிஜேபிகாரர் அல்ல…!

admin

கீழடியில் மீண்டும் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி

admin

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வருகிற பிப்.12ல் வாஜ்பாய் படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்

admin

Leave a Comment