தூத்துக்குடி

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நூறு இளைஞர்கள்

தூத்துக்குடியில் பாஜகவில் இணைந்த நூறு திமுக இளைஞர்கள்

தூத்துக்குடியில் திமுகவைச் சேர்ந்த நூறு இளைஞர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் பாஜக வில் இணைந்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தலைமை தேர்தல் காரியாலயத்தில் வைத்து தூத்துக்குடி முருகன் தியேட்டர் உரிமையாளர் ஜான் ரவி தலைமையில் , மாப்பிள்ளையூரணி, போல்போட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி திமுகவை சேர்ந்த சுமார் நூறு இளைஞர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரும், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் முன்னிலையில் தங்களை பாஜக வில் இணைத்தனர்…

Related posts

முஸ்லிம் மயமாகிவிட்ட அக்ரஹாரங்கள்!

admin

தூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு? ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்! – அலசி ஆராயப்பட்ட பிரத்யேக தகவல்கள்!

admin

கனிமொழி வருகைக்கு கொடிக்கம்பம் நட்டியதால் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் தொழிலாளி…!

admin

Leave a Comment