அரசியல் கன்னியாகுமரி தமிழகம்

ராமர்கோவில் வாசலில் மாட்டு குடலினை வீசிய மர்ம நபர்கள்,இந்துக்களின் மனதை புண் படுத்தும் மாற்று மதத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள திருவாதங்கோடு ராமர் கோவிலின் வாசலில் மர்ம நபர்கள் மாட்டின் குடலை போட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தக்கலை அருகே உள்ள திருவதாங்கோட்டில் உள்ள ராமர் கோவிலில் பூஜை செய்வதற்காக வழக்கம் போல காலை 6 மணிக்கு கோவிலின் நிர்வாகி செல்வம் 60 என்பவர் கோவில் நடை திறக்க சென்றுள்ளார் அப்பொழுது கோவிலின் வாசலில் துர்நாற்றம் வீசக் கூடிய அளவில் மாமிசத்தை சில மர்ம ஆசாமிகள் போட்டு விட்டுச் சென்றுள்ளனர் இதைப் பார்த்து அதிர்ச்சியான செல்வம் ஊர் மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளை அளித்துள்ளார் இந்த பற்றி விசாரித்ததில் வேண்டுமென்றே மதக்கலவரம் இழுக்க சில மர்ம நபர்கள் இந்த செயலை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மேலும் அவர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் அந்த மனுவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் சைவம் ஆகிய நான் இந்த ராமர் கோவில் முக்கிய நிர்வாகியாக இருந்து தலைமை பொறுப்பில் இருந்து கோவிலை நடத்திவந்தது கொண்டிருக்கிறேன் எங்கள் பகுதி ஏற்கனவே மதக்கலவரத்தில் உள்ள பகுதி தேர்தலை முன்னிட்டு வேண்டுமென்றே சில மர்ம நபர்கள் மதக் கலவரத்தை தூண்ட இந்த செயலை செய்துள்ளனர் இது எங்களுக்கும் ஊர் மக்களுக்கும் மிகுந்த மன உளைச்சலையும் , மனவேதனையையும் தருவதாகவும் உள்ளது, இதற்கு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மர்ம நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் மனு ஒன்றினை எழுதி அளித்துள்ளார்

திருவதாங்கோடு மத பதற்றம்

திருவிதாங்கோடு இந்த ஊரினை பொருத்தமட்டில் பாதி இஸ்லாமியர்களும் பாதி இந்துக்களும் வசிக்கும், கிட்ட தட்ட இஸ்லாமியர்களின் ஆதிக்கமான பகுதி என்றே கூறலாம், ஏற்கனவே பாஜகவை சேர்ந்த அந்தப் பகுதியின் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்ட எம் ஆர் காந்தி என்பவரை சில இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்த நபர்களால் அரிவாளால் வெட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்து மதம் சார்ந்த பிரச்சினைகள் எழுந்து வருவது வழக்கமான செயலாகவே உள்ளது இது போன்ற செயல்கள் பொதுமக்களிடையே மிகுந்த கோபத்தையும் அதிக மன உளைச்சலையும் கொடுத்து வருகிறது.!

Related posts

திமுகவில் முன்னாள் அமைச்சர் வாரிசுகளுக்கு சீட்….. கொதிக்கும் திமுகவினர்…!

admin

ஏழை மக்களின் கையை தொட்டால் தீட்டா…? ஏழைகளுக்கு கை கொடுக்க மாட்டேன் ஸ்டாலின் பிடிவாதம்..!

admin

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்துள்ளார்..! அதிர்ச்சியில் உறைந்த காங்கிரஸ்…!

admin

Leave a Comment