தேர்தல் களம் 2019

ஹெச்.ராஜாவை சிவகங்கையின் எம்.பி ஆக அமரவைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்,சபதம் போட்டு களத்தில் இறங்கிய அமரர்.ராமலிங்கத்தின் மகன்கள் மற்றும் உறவினர்கள்.

திருப்புவனம் அருகே ராமலிங்கம் என்ற பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த ஒருவர் மதமாற்றத்தை எதிர்த்து கேள்வி கேட்டதால் 5 பிப்ரவரி 2019 சில இஸ்லாமிய தீவிரவாதிகளால் தன் சொந்த மகன் கண் முன்னே சராமரியாக வெட்டிக் கொல்லப்பட்டார் இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது மேலும் அந்த சமயத்தில் #juaticeforramalingam என்ற tag உலக அளவில் டிரெண்ட் ஆனது.

இதனை தொடர்ந்து பல இந்து அமைப்புகளும் பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் தனது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தனர் இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் என்றால் இப்படித்தான் போல என்ற ஒரு மன நிலையை உருவாக்கியது.

இதனை தொடர்ந்து உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் பலரும் அமல அமர ராமலிங்கத் என் குடும்பத்திற்கு பல உதவிகளை செய்துவந்தனர் இதனைத்தொடர்ந்து H.ராஜா பல இந்து அமைப்புகளின் கூட்டமைப்பில் சேர்ந்து 56 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார் அதுபோக மேலும் அவர் பல உதவிகளை செய்ததாகவும் தெரியவருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது சிவகங்கை மாவட்டம் பாஜக வேட்பாளராக போட்டியிடும் H.ராஜா வை ஆதரித்து இராமலிங்கத்தின் மகன்களும் மற்றும் அவரின் உடன் பிறந்த சகோதரர்கள் எச் ராஜா வை ஆதரித்து திருப்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்து ஓட்டு சேகரிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர் இது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மிகப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ராமலிங்கத்தின் மகன்கள் மற்றும் அவர்கள் உறவினர்கள் கூறியதாவது எங்களுடைய அப்பா என் கண் முன்னரே வெட்டிக் கொல்லப்பட்டார்.

அதை திசை திருப்ப திமுகவினரும் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள் பலரும் பல வகைகளில் முயற்சி செய்தனர் ஆனால் அவை எதுவும் பலிக்கவில்லை ஆனால் அந்த நேரத்தில் எங்களை நீ முதலில் நேரில் வந்து சந்தித்த நபர் H.ராஜா ஆவார். அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு அவர் பல உதவிகளை செய்துள்ளார் மேலும் இந்த சம்பவத்தில் திமுகவினர் போன்றோர் எங்களுக்கு எதிரான காரியங்களிலேயே செய்துள்ளனர்.

மேலும் H.ராஜா போன்றோர் மத்திய அமைச்சர் ஆனால் தான் எங்களைப் போன்றவர்களை பாதுகாக்க முடியும் இன்னொரு ராமலிங்கத்தின் குடும்பம் உருவாகும் நிலமை இனி வரக்கூடாது. அதனால் நாங்கள் இந்த முறை பாஜகவை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய களத்தில் இறங்கி முழுமையாக வேலை செய்வோம் எச் ராஜா வை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் வரை ஓயமாட்டோம் என கூறியுள்ளனர் இது காங்கிரஸ் திமுக விற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வைகோ.,வால்…நாங்க அடைந்த அதே நிலையை திமுக.,வும் அடையும்! சுதிஷ் சாபம்..!

admin

11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..!திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது போலீசார் வழக்கு பதிவு…!

admin

சரியாக ஒரு வருடம் முன்பு இதே நாளில் ட்விட்டர் ட்ரெண்ட் என்னன்னு தெரியுமா…? பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை என்ன தெரியுமா.? #இடுப்புகிள்ளிதிமுக

admin

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com