தேர்தல் களம் 2019

வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டு எல்லாம் ஜெயிக்க முடியாது..! பின்வாங்கும் பிரியங்கா காந்தி

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து, அச்சத்தின் காரணமாக, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பின்வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்திரப்பிரதேச காங்கிரசின் கிழக்கு மண்டல பொதுச்செயலாளராக, கடந்த ஜனவரி மாதம், பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், வாரணாசியில் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் திட்டமிடுவதாக கூறப்பட்டது.

ஆனால், மோடியின் செல்வாக்கிற்கு முன்னால் தமது அஸ்திரங்கள் எடுபடுமா? மேலும் தனியார் உளவு அமைப்பு ரிப்போர்ட் ஒன்றை காங்கிரஸ் மேலிடத்திற்கு சமர்ப்பித்ததாக தெரிகிறது அதில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் 100% தோல்வியைத் தழுவ வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் அச்சத்தில், போட்டியிலிருந்து, பிரியங்கா காந்தி பின்வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

வைகோ.,வால்…நாங்க அடைந்த அதே நிலையை திமுக.,வும் அடையும்! சுதிஷ் சாபம்..!

admin

Republic-டிவியின் கருத்து கணிப்பு 304-316 சீட்களை வென்று மீண்டும் பிரதமர் ஆகிறார் மோடி

admin

என்னப்பா இது கமலுக்கு வந்த சோதனை: கூட்டம் இல்லாததால் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னை புறப்பட்டு சென்ற கமல்ஹாசன்

admin

Leave a Comment