தேர்தல் களம் 2019

இராமர் கோவிலில் மாட்டு இறைச்சியை வேண்டும் என்றே போட்ட இரண்டு இஸ்லாமியர்கள் கைது…!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள திருவாதங்கோடு ராமர் கோவிலின் வாசலில் மர்ம நபர்கள் மாட்டின் குடலை போட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது..!

தக்கலை அருகே உள்ள திருவதாங்கோட்டில் உள்ள ராமர் கோவிலில் பூஜை செய்வதற்காக வழக்கம் போல காலை 6 மணிக்கு கோவிலின் நிர்வாகி செல்வம் 60 என்பவர் கோவில் நடை திறக்க சென்றுள்ளார் அப்பொழுது கோவிலின் வாசலில் துர்நாற்றம் வீசக் கூடிய அளவில் மாமிசத்தை சில மர்ம ஆசாமிகள் போட்டு விட்டுச் சென்றுள்ளனர் இதைப் பார்த்து அதிர்ச்சியான செல்வம் ஊர் மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளை அளித்துள்ளார் இந்த பற்றி விசாரித்ததில் வேண்டுமென்றே மதக்கலவரம் இழுக்க சில மர்ம நபர்கள் இந்த செயலை செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் அந்த மனுவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் செல்வம் ஆகிய நான் இந்த ராமர் கோவில் முக்கிய நிர்வாகியாக இருந்து தலைமை பொறுப்பில் இருந்து கோவிலை நடத்திவந்தது கொண்டிருக்கிறேன் எங்கள் பகுதி ஏற்கனவே மதக்கலவரத்தில் உள்ள பகுதி தேர்தலை முன்னிட்டு வேண்டுமென்றே சில மர்ம நபர்கள் மதக் கலவரத்தை தூண்ட இந்த செயலை செய்துள்ளனர் இது எங்களுக்கும் ஊர் மக்களுக்கும் மிகுந்த மன உளைச்சலையும் , மனவேதனையையும் தருவதாகவும் உள்ளது, இதற்கு காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மர்ம நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் மனு ஒன்றினை எழுதி அளித்திருந்தார்.

திருவதாங்கோடு மத பதற்றம்
திருவிதாங்கோடு இந்த ஊரினை பொருத்தமட்டில் பாதி இஸ்லாமியர்களும் பாதி இந்துக்களும் வசிக்கும், கிட்ட தட்ட இஸ்லாமியர்களின் ஆதிக்கமான பகுதி என்றே கூறலாம், ஏற்கனவே பாஜகவை சேர்ந்த அந்தப் பகுதியின் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட்ட எம் ஆர் காந்தி என்பவரை சில இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்த நபர்களால் அரிவாளால் வெட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதியில் தொடர்ந்து மதம் சார்ந்த பிரச்சினைகள் எழுந்து வருவது வழக்கமான செயலாகவே உள்ளது இது போன்ற செயல்கள் பொதுமக்களிடையே மிகுந்த கோபத்தையும் அதிக மன உளைச்சலையும் கொடுத்து வருகிறது.!

இந்நிலையில் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் மூன்று மர்ம நபர்கள் ராமர் கோவிலின் வாசலில் மாட்டிறைச்சியை போட்ட வீடியோவை வைத்து முஷாங்கில், முகமது அப்சல் ஆகியோர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு…!

Related posts

இந்து-முஸ்லிம் மோதல்களை திட்டமிட்டு உருவாக்க போலி செய்தியை பரப்பும் காங்கிரஸ் பினாமி ஊடகம்….! One India Tamil #FakeNews

admin

திமுக-ஸ்டாலினை தெறிக்க விட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி..! “அப்பாஹ் நம்ப சி.எம் அஹ் இப்படி எல்லாம் பேசுறது” ஷாக் ஆனா மக்கள் கூட்டம்..!

admin

நேதாஜியின் பேரனை களமிறக்கிய பாஜக

admin

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com