தேர்தல் களம் 2019

சரியாக ஒரு வருடம் முன்பு இதே நாளில் ட்விட்டர் ட்ரெண்ட் என்னன்னு தெரியுமா…? பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை என்ன தெரியுமா.? #இடுப்புகிள்ளிதிமுக

சரியாக ஒரு வருடம் முன்பு திமுகவினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் அதே திமுக கட்சியை சார்ந்த பெண் ஒருவரின் இடுப்பை கிள்ளிய தாக பாதிக்கப்பட்ட பெண் திமுக தலைவர் ஸ்டாலினிடம் முறையிட்டார் மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தன்னை திமுக நிர்வாகிகள் தகாத இடத்தில் கை வைத்ததாகவும் தெரிவித்தார் இதற்கு தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் இடம் கோரிக்கையாகவும் வைத்தார் ஆனால் நடந்தது என்ன தெரியுமா அந்த பெண் உடனடியாக கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் காரணம் தனக்கு நடந்த கொடுமைக்கு நீதி கேட்டதால் தான் இது சமூக வலைத்தளம் முகநூல் போன்றவற்றில் வைரலாக தொடங்கியது பல நெட்டிசன்கள் தங்கள் முகநூல் மற்றும் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இடுப்பு கில்லி திமுக என்ற பதிவினை தொடர்ந்து பதிந்து வந்த வண்ணம் இருந்தனர். அன்று அந்த TAG ஆனது உலக அளவில் ட்ரெண்டிங் வந்தது இது திமுகவினருக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியது.

திமுகவின் ட்விட்டர் சாதனைகள்

மேலும் இதனை தொடர்ந்து அடுத்தடுத்து திமுகவினர் 2018 ஆம் ஆண்டு ஆண்டுகளில் பல அரங்கேற்றினார்கள் அவைகளில் சில பின்வருமாறு #ஓசிபிரியாணிதிமுக, #இடுப்புகிள்ளி திமுக #ஓசிபஜ்ஜிதிமுக இன்னும் எழுதப்போனால் பக்கங்கள் காணாது அந்த அளவுக்கு திமுக கடந்த சில ஆண்டுகளில் பல தேவையில்லாத செயல்களை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதிக்க பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைத்ததா..?

சரி விஷயத்திற்கு வருவோம் உண்மையில் சென்ற ஆண்டு இதே நாளில் அந்தப் பெண்ணிற்கு நடந்த அநீதிக்கு இன்றுவரை நியாயம் கிடைக்கவில்லை மேலும் அந்தப் பெண் இன்று வரை கட்சிப் பொறுப்பில் சேர்க்கப்படும் இல்லை ஆனால் மாறாக அந்தப் பெண்ணின் இடுப்பை கிள்ளிய திமுக நிர்வாகிகள் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் மேலும் பியூட்டி பார்லர் பெண்ணை தாக்கிய நிர்வாகியும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் அதுபோக ஓசி பிரியாணி கேட்டு சண்டையிட்ட பாக்ஸ் வரும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்தப் பெண் இன்று வரை கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளார் காரணமானவர்கள் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாஜகவுக்கு முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள்- முனவரி பேகம்

admin

தோல்வி பயத்தில் திமுக…! “பிரதமர் நரேந்தர மோடி” படத்துக்கு தடை கோரி மனு..!

admin

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:

admin

Leave a Comment