அரசியல்

கொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக

தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பில்லா ஜெகன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பில்லா ஜெகன் திமுக.,வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக உள்ள ஜெகன் என்ற பில்லா ஜெகனை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

Related posts

மதங்கள் சார்ந்து நடைபெறும் கொலைகள் குறித்து மு.க.ஸ்டாலினும், திருமாவளவனும் ஏன் வாய்திறப்பது இல்லை ஹெச்.ராஜா காட்டம்!

admin

தற்போது ட்ரெண்டிங்கில் #chowkidar தப்பு கணக்கு போட நினைத்த ராகுலுக்கு பட்டைநாமம் போட்டுவிட்ட மோடி…!

admin

தினகரன், வைக்கோவை வருத்தெடுத்த ஓ.பி.எஸ் மகன்….! Dr.ராமதாசை பற்றி பேச எவருக்கும் தகுதி இல்லை..!

admin

Leave a Comment