இந்தியா தமிழகம்

தமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தமிழகம் வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

தன்னை போன்ற ஏழை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும் என கூறிய அவர், தமிழ்நாடு அரசு உதவி செய்தால் ஒலிம்பிக்கில் பங்கேற்று தங்கம் வெல்லுவேன் என தெரிவித்தார்.

Related posts

வன்னியர் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் சேரிக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுகிய பா.ம.க, திமுக நிர்வாகிகள்..!

admin

தினகரன், வைக்கோவை வருத்தெடுத்த ஓ.பி.எஸ் மகன்….! Dr.ராமதாசை பற்றி பேச எவருக்கும் தகுதி இல்லை..!

admin

அடுத்த ஆப்பு :- பாகிஸ்தானில் தக்காளி கிலோ 250 ரூபாய் அன்றாட உணவு பொருட்களுக்கு திண்டாடும் பாக்.

admin

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com